Saturday, August 29, 2009

வேளாங்கண்ணி பாத யாத்திரை

சமீபத்தில் வேளாங்கன்னிக்கு சென்னையில் இருந்து பாத யாத்திரை செல்லும் கிருத்துவ பக்தர்களை பார்த்தேன். மனம் உருகி போனேன்.

எனக்கு என் சபரி மலை யாத்திரை நினைவில் வந்தது.

அடித்த கடும் குளிரும் கார்த்திகை மாதத்தை போல் காட்சி தந்தது. அடடா நினைத்து பார்கவே என்ன ஒரு பேரானந்தம்.
கார்த்திகை ஒன்றை விரைவில் எதிர் பார்கிறேன்.

இறைவன் நமக்கு அருள் வாராக!!!


ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!

No comments: